நெற்கிடை

 நெற்கிடை neṟkiḍai, பெ. (n.)

   ஒரு நெல்லளவு கொண்ட இடம் (இ.வ.);; space, as much as to hold a grain of paddy.

அவனுக்கு ஒரு நெற்கிடை இடம் கூடக் கொடுக்க முடியாது.

     [நெற்கு + இடை. ஒரு நெல்லின் இடைப்பட்ட பாகம், நெல் + கு – நெற்கு]