நெற்காரிகம்

 நெற்காரிகம் neṟgārigam, பெ. (n.)

   கருங்குறுவை; red rice having husk. (சா.அக.);.

     [நெல் + காரிகம். தோல் மெல்லிய கருமை படர்ந்து காவிநிறமுடைய அரிசியைக் கொண்டிருக்கும் நெல்வகை. இது மூன்று மாதப்பயிர்.]