நெற்காணி

நெற்காணி neṟkāṇi, பெ. (n.)

   நெல் விளையும் நிலம் (யாழ்.அக.);; land in which paddy is cultivated.

புன்செய்க்காணி நாலும் நெற்காணி ஒன்றும் அவன் பங்குக்கு வந்தன.

     [நெல் + காணி. காணி = நிலம்.”ஊரிலேன் காணியில்லை” (திவ். திருமாலை. 29);. காணி என்பது நில அளவைப் பெயராகவும், கீழ்வாய் இலக்க எண்ணாகவும் இருக்கின்றது. காணி = 400 குழி, காணி = 1/80]