நெற்கழி

 நெற்கழி neṟkaḻi, பெ. (n.)

   நெல் சாகுபடி யாதற்கேற்ற ஒருவகைநிலம் (யாழ்.அக);; a kind of soil fit for paddy cultivation.

அவன் பாகமாக நெற்கழி நாலுகாணி வந்தது.

     [நெல் + கழி. கழி = நிலம். கழிமுகம் = உப்பங்கழியை ஒட்டிய நிலப்பரப்பு, நன்செய்நிலப்பகுதி நீர்நிற்கும் நிலப்பரப்பு.]