நெற்கனம்

 நெற்கனம் neṟkaṉam, பெ. (n.)

   நெற்பருமன்; as thick as paddy. (சா.அக.);

நென்மணி பருத்து இருந்தால் திடமான நல்ல நெல் என்று அழைப்பர்.

     [நெல் + கனம்.]