நெற்கடை

நெற்கடை1 neṟkaḍai, பெ. (n.)

   ஒரு நெல்லளவு கொண்ட இடம்; space occupied by a paddy.

இந்தச் சொத்திலிருந்து நெற்கடை அளவு இடம் கூட உனக்குக் கிடைக்காது. (சா.அக.);

     [நெல் + கடை. கடை = இடம்.]

 நெற்கடை2 neṟkaḍai, பெ. (n.)

   பத்தொன்பதாம் விண்மீனாகிய குருகு (மூலம்); (அக.நி.);; the 19th naksatra.