நெற்கடமை

 நெற்கடமை neṟkaḍamai, பெ. (n.)

நெல்வரி பார்க்க;see nel-vari.

     [நெல் + கடமை-நெற்கடமை = நெல் விற்பவரிடம் வாங்கும் வரி. இது நெல்லாகவே பெறப்படும். கடம் = கடமை, முறைமை, கடு – கடன்- கடம். கடு = விரைவு, விரைந்து செய்தல். கடன் = விரைந்து செய்யத்தக்க பணி. கடமை = விரைந்து கட்டாயம் செய்ய வேண்டியபணி.]