நெறுமு-தல் neṟumudal, 5 செ. கு. வி. (v.i.)
& செ.குன்றாவி, (v.t.);
நெருமு-(யாழ்.அக.); பார்க்க;see nerumu-.
[நறுமு → நெறுமு. நறுமு = பல்லால்கடித்தல், பல்லைக்கடித்தல்.]