நெறுக்கெனல்

நெறுக்கெனல் neṟukkeṉal, பெ. (n.)

   ஒடிதல், முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக் குறிப்பு; onom. expr. signifying snapping sound.

     “கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற” (தேவா. 587.10);.

     [நெறு → நெறுக்கு + எனல்]