நெறுக்கிடல்

 நெறுக்கிடல் neṟukkiḍal, பெ. (n.)

   நெறுக்கென்று ஒடிகை (யாழ்ப்.);; snapping.

     [நெறு → நெறுக்கு + இடல். நெறு = ஒசை நெறுக்கென்று ஒசை கேட்கும்படி ஒடிதல். நெருக்கு → நெறுக்கு – பிழைவழக்கு.]