நெறிவிலக்கல் neṟivilakkal, பெ. (n.)
வழியின் ஏதமுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறனலங். 101, உரை, பக்.148);; theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course.
[நெறி + விலக்கல். நெறி = வழி. விலக்கல் = நீக்கல், தடுத்தல்.]