நெறிவிடம் neṟiviḍam, பெ. (n.)
1. கொடிய நஞ்சு; virulent poison.
2. நஞ்சற்ற நாபிக்கிழங்கு; non-poisonous aconite root-Delphinium denudatum. (சா.அக.);.
[நெறி + Skt.விடம் = த. நஞ்சு.]