நெறியோன்

நெறியோன் neṟiyōṉ, பெ. (n.)

   பெரியோன் (அக.நி.);; great, noble-minded man.

     [நெறி → நெறியோன்.]

நெறியோன் இயல்பு :

     “இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. (குறள். 314);.

     ‘இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987);.