நெறியிலி neṟiyili, பெ. (n.)
கெட்ட வழியில் நடப்போன்; vicious man.
[நெறி + இலி. நெறிமுறையில்லாதவன். ஒ. நோ. அறிவு + இலி = அறிவிலி]