நெறியிலார்

நெறியிலார் neṟiyilār, பெ. (n.)

   1. கீழ்மக்கள்; lowmen;

 persons inferior in status.

   2. கேடர்.

 ruined, miserable men.

     [நெறி + இலார். இல்லார் → இலார்.]

 நெறியிலார் neṟiyilār, பெ. (n.)

   நல்லொழுக்க மில்லாதவர் (உரி.நி.);; lawless or immoral persons.

     [நெறி + இல் + ஆர். இல்-எதிர்மறை இடைநிலை. ‘ஆர்’-உயர்வுப்பன்மை]