நெறியாள்கை

 நெறியாள்கை neṟiyāḷkai, பெ. (n.)

   நாடகம், திரைப்படம் போன்றவற்றின் இயக்கம்; direction of a film, drama, etc.

     [நெறி + ஆள்கை. ஆள்கை = ஆட்சிச்செய்வது, ஆளுவது, இயக்குவது.]