நெறியாளர் neṟiyāḷar, பெ. (n.)
1. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்; guide for one’s doctorial dissertation.
முனைவர் பட்டத்திற்குச் சரியான நெறியாளர் அமையவேண்டும்.
2. நாடக, திரைப்பட இயக்குநர்; drama, film director.
இந்த நாடகத்தின் பொருளாளரும் நெறியாளரும் ஒருவரே.
[நெறி → நெறியாளர்.]