நெறியாணங்கை neṟiyāṇaṅgai, பெ. (n.)
சிறியாணங்கைச்செடி; a species of small milkwort, Polygala glabra. (சா.அக.);.
[நெறியாள் + நங்கை;
சிறியாள் + நங்கை. நங்கைச்செடி]