நெறியரு நீள்சுரம்

நெறியரு நீள்சுரம் neṟiyarunīḷcuram, பெ. (n.)

   கடத்தற்கரிய பாலை நிலம்; desert.

     “சிறுபுன் புறவொடு சிற்றெழால் சிறும் நெறியரு நீள்சுரத்து அல்குவர் கொல் தோழி” (தி. மொ. 15);.

     [நெறி + அரு + நீள்சுரம். அரு = அரியதான.

நீள்சுரம் = நீண்டபாலை நிலம்]