நெறிமுறை

 நெறிமுறை neṟimuṟai, பெ. (n.)

   செயற்படும் போது பின்பற்றுவதற்கென வகுக்கப்பட்ட வழிமுறை; proper method.

சாலை நெறிமுறையைக் கடைப்பிடித்து வண்டியை ஒட்டவேண்டும். ஆய்வு நெறி முறைகள்.

     [நெறி + முறை. நெறி = வழி]