நெறிமாறு-தல்

நெறிமாறு-தல் neṟimāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   வழிதப்புதல்; to lose one’s way.

     “நொந்து நெறிமாறி வந்த விருந்தும்” (திரிகடு.69);.

     [நெறி4 + மாறு-, மாறுதல் = வேறுபடுதல், நீங்குதல்]