நெறிமான்

 நெறிமான் neṟimāṉ, பெ. (n.)

   அறங்கூறுவோன் (நீதிமான்); (யாழ். அக.);; person of integrity, just man.

நெறிமான் வரும்வரை கூட்டம் கலையாது காத்திருந்தது.

     [நெறி + மான். ஆன், ஆர் போல மான், மார் ஒருமை பன்மைக்கு ஆதல் காண்க.]