நெறிமணல் neṟimaṇal, பெ. (n.)
1. கருமணல்; black sand.
“நெறி மண னேடினர் செல்லச் சொல் லேற்று” (பரிபா 20:43);
2. நுண்மணல்; fine sand.
[நெறி + மணல்.]