நெறிப்படுத்து-தல் neṟippaḍuddudal, 5 செ.கு.வி. (v.i.)
வழிமுறைக்கு உட்படுத்துதல்; operate in a particular way.
[நெறி + படுத்து-தல். இதுபிறவினை]