நெறிபொறி

நெறிபொறி neṟiboṟi, பெ. (n.)

   முனைப்புச்செயற்பாடு; intense activity.

வேலையின் நெறிபொறி (நெல்லை);.

     [நெறி2 + பொறி]