நெறிபு neṟibu, பெ. (n.)
நெறிப்பு2 பார்க்க;see merippu.
“சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந் தனகொல்” (அகநா.117:14);
[நெறிப்பு → நெறிபு-இஃது இடைக்குறை]