நெறிபடு-தல்

நெறிபடு-தல் neṟibaḍudal,    20 செ. கு. வி. (v.i.)

   நெருங்குதல்; to be close together.

     “எறிவளி கமழு நெறிபடு கூந்தல்” (குறுந். 199);.

     “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு” (பதிற்றுப். 67:15);.

     “நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த” (நற்.368);.

     [நெறி1 + படு-தல்]