நெறிதவறிய நடத்தை

 நெறிதவறிய நடத்தை neṟidavaṟiyanaḍaddai, பெ. (n.)

   தவறான நடத்தை; mis-conduct.

செங்கோல் நெறி தவறிய நடத்தையால் நெடுஞ்செழியன் தானே இறந்தான்.

     [நெறிதவறிய + நடத்தை. முறையற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு நடத்தல்.]

பசி, காமம் என்னும் இயற்கைப் பண்புகளுக்கு உரிய தீர்வுகளை அடையும் நடைதவறும் குறுக்குவழி, நடத்தை.