நெறிசெய்-தல் neṟiseytal, 1 செ. குன்றாவி. (v.t.)
1. நல்வழிப் படுத்துதல்; to lead in righteous path.
“நெறிசெய்தருளி…. என்னை” (திருவாச. 13:8);.
2. ஆளுதல்; to reign. Sway.
“குடபுல வரசர்க னெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி. 20);
[நெறி4 + செய்-தல்.]