நெறிக்கட்டி

 நெறிக்கட்டி neṟikkaṭṭi, பெ. (n.)

   புண் கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு (M.L.);; inflammation of the lymphatic gland.

     [நெரி → நெறி + கட்டி.]

உடலில் உண்டாகும் புண், கட்டி போன்ற வற்றின் கரணியாமாக தோள்மடிப்பு தொடைச் சந்துகளில் உண்டாகும் கட்டி போன்ற அமைப்பு.