நெறிக்கட்டிக்காய்ச்சல்

 நெறிக்கட்டிக்காய்ச்சல் neṟikkaṭṭikkāyccal, பெ. (n.)

   புண் அல்லது கட்டி அல்லது யானைக்கால் நோய் அல்லது யானைப் பிடுக்கு நோய் காண்பதற்கு முன், இரண்டு அக்குள் அல்லது இரண்டு தொடைச்சந்திலும் கட்டி ஏற்படுவதால் உண்டாகும் காய்ச்சல்; filarial fever;fever accompanying the swelling of the lymphaglands.

நெறிக்கட்டிக் காய்ச்சலால் நேற்றுமுழுவதும் துன்பப்பட்டான்.

     [நெறிக்கட்டி + காய்ச்சல்.]