நெறிகேடு

நெறிகேடு neṟiāṭu, பெ. (n.)

   1. முறைகேடு (அநீதி);; injustice.

   2. தீயொழுக்கம்; immorality.

     [நெறி4 + கேடு.]

     “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்” (குறள். 131.);

   பெண்ணுக்குப் கற்புப் போல ஆணுக்கு ஒழுக்கம் உயிர்போல் காக்க வேண்டும். காவாவிடின் உயிர்போம்;எய்ப்பு (எய்ட்ஸ்); நோய்வருமென்று அறிக.