நெறிகேடன்

 நெறிகேடன் neṟiāṭaṉ, பெ. (n.)

   நெறிகெட்டவன்; the person having immoral qualities.

     [நெறி + கேடன். கேடு → கேடன்.]

     [நல்வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவன்.]