நெறநெறெனல்

நெறநெறெனல் neṟaneṟeṉal, பெ. (n.)

   ஓர்ஒலிக்குறிப்பு; onm. expr. of grinding or gnashing the teeth.

     “நிகரறுமுரகன் முடிநெறநெறென” (திருப்போ. சந். பெருங். 2:6);.

பல்லை நெறநெறென கடித்தான்.

   2. மென்மையற்றிருத்தற் குறிப்பு; expr. signifying roughness or coarseness.

மா நெறநெறென்றிருக்கிறது.

     [நெறநெற + எனல். ஈரடுக்கு ஒலிக்குறிப்பு]