நெர்புடம் nerpuḍam, பெ. (n.)
சில மருந்துகளை நெற்குவையுட் புகுத்திச் சூடேற்றிப் பதப்படுத்தும் முறை (தைலவ.தைல. 46, உரை);; method of warming certain medicines by inserting them into a heap of paddy.
[நெல் + புடம். புடம் = மருந்துகளைப் பதஞ்செய்யும் முறை.]