நெர்புகொள்ளல்

நெர்புகொள்ளல் nerpugoḷḷal, பெ. (n.)

   1. சீழ் கொள்ளல்; the process or state of Suppurating or producing pus as in a wound or abscess.

   2. அம்மைப்பால் கொள்ளல்; pustules containing pus as in small pox. (சா.அக.);.

     [நெற்பு + கொள்ளல். நெற்பு = சீழ்.]