நெர்பிரமாணம்

நெர்பிரமாணம் nerpiramāṇam, பெ. (n.)

   எட்டு எள்கொண்ட நெல்லளவு; size of paddy which is equivalent to that of 8 seasamum seeds.

     [நெல் + Skt, பிரமாணம்.]