நெர்சோளம்

 நெர்சோளம் nercōḷam, பெ. (n.)

   இருங்குசோளம்; a kind of maize, redmillet-Holcus saccharatus.

     [நெல் + சோளம். நெல்போன்ற வண்ண முடைய சோளம்]