நெர்சம்பளம்

நெர்சம்பளம் nercambaḷam, பெ. (n.)

   நெல்லாகப் பெறுங்கூலி; salary paid in paddy.

     “பணம் வேறு நெற்சம்பளம் வேறு பற்றி” (சரவண. பணவிடு.120);

     [நெல் + சம்பளம். சம்பளம் = கூலி. சம்பா + அளம் → சம்பளம் மருதநிலத்தில் சம்பாநெல்லும், நெய்தல்நிலத்தில் அளத்துப் பொருளாகிய மீனும், உப்பும் கூலியாகத்தரப்படுதலின் சம்பளம் என்ற சொல் உருவானதாகப் பாவாணர் கருதுகிறார். (சொ.ஆ.க);.]