நெருள்

 நெருள் neruḷ, பெ. (n.)

   திணுங்கிய மக்கட் திரள், மக்கட் கூட்டம் (இ.வ.);; dense crowd of people.

     “யானை போகிற போக்கைப் பார், பார்க்கப் போகிற நெருளைப் பார்” (பழ.);.

     [நுல் → துள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருள்]