நெருமு-தல் nerumudal, 5.செ.குன்றாவி. (&) செ.கு.வி. (v.t. & v.i.).
1. பல்லைக் கடித்தல்; to grind the teeth, gnash.
2. பல்லாற் கடித்தல்; to bruise, crush between the teeth.
[நருமு-தல் → நெருமு-தல். நெருமுதல் = பல்கலைக் கடித்தல்.]