நெருப்போடு neruppōṭu, பெ. (n.)
தட்டார் வேலைக்குரிய நெருப்புச் சட்டி (உ.வ.);; chafing dish, used by goldsmith.
[நெருப்பு + ஓடு. ஓடு = சட்டி. தட்டார் பொன்னைச் சுட்டெடுக்கப் பயன்படும் உமியும் நெருப்பும் உள்ள சட்டி.]
[P]