நெருப்பெறும்பு

 நெருப்பெறும்பு neruppeṟumbu, பெ. (n.)

   கடித்த விடத்து நெருப்புப்பட்டது போல வலியுண்டாக்கும் ஒருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு (இ.வ.);; a kind of small red ant whose bite is very painful.

நெருப்பெறும்பு கடித்தால் வலி பொறுக்க முடியாது.

     [நெருப்பு + எறும்பு. நெருப்புப் போன்ற சிவப்பு நிறமுடைய எறும்பு.]