நெருப்புவிழுங்குகோழி neruppuviḻuṅguāḻi, பெ.(n.)
நெருப்புக் கோழி (வின்.); பார்க்க;see neruppu-k-kös,
[நெருப்பு + விழுங்கு கோழி. தித்தனலையே உணவாக உட் கொள்ளும் கோழி.]