நெருப்புவிழுங்கி

 நெருப்புவிழுங்கி neruppuviḻuṅgi, பெ. (n.)

   நெருப்புக் கோழி; astrich (சா.அக.);.

     [நெருப்பு + விழுங்கி. நெருப்பை உணவாக உட்கொள்ளும் பறவை.]