நெருப்புவண்ணம்

 நெருப்புவண்ணம் neruppuvaṇṇam, பெ. (n.)

   சிவந்த நிறம்; red colour.

     [நெருப்பு + வண்ணம்]