நெருப்புவண்டு

 நெருப்புவண்டு neruppuvaṇṭu, பெ.(n.)

   கடித்தால் கொப்புள மெழுப்பும் வண்டு; telini fly canth arides raising blisters, (சா.அக.);.

     [நெருப்பு + வண்டு. நெருப்பு வண்ண வண்டு.]