நெருப்புமேனி neruppumēṉi, பெ.(n.)
நெருப்பைப்போல் சிவந்த உடம்பு; red body as bright as fire. (சா.அக.);.
[நெருப்பு + மேனி, நெருப்பைப் போன்ற நிறமுடைய உடம்பு]