நெருப்புமூலி neruppumūli, பெ. (n.)
1. தீச்சுட்டது போல் எரிச்சலையுண்டாக்கும் ஓர்பூடு,கொடிவேலி; a drug causing burning sensation – lead wort – Plumbago zeylanica.
2. மிக்க சூட்டை யுண்டாக்கும் மூலி; drug causing intense heat in the system.
3. கொப்புள மெழுப்பும் மூலி; drug causing blisters.
4. ஒளி (சோதி);ப்புல்; burning bush. (சா.அக.);.
[நெருப்பு + மூலி. நெருப்புச் சூட்டைப் போல் எரிச்சலையுண்டாக்கும் பூடு.]