நெருப்புமழை

 நெருப்புமழை neruppumaḻai, பெ.(n.)

   ஊழிக் காலத்தில் நீல வண்ணமுகில் பொழியுந் தீமழை (வின்.);; rain of fire from the nila-varnam clouds, at the universal dissolution.

     [நெருப்பு + மழை. உலக அழிவுக் காலத்தில் பெய்யும் நெருப்பாலாகிய மழை.]